அலகிடல்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
அசை சீர் வாய்ப்பாடு
ஒழுக்கம் நிரை நேர் புளிமா
விழுப்பம் நிரை நேர் புளிமா
தரலான் நிரை நேர் புளிமா
ஒழுக்கம் நிரை நேர் புளிமா
உயிரினும் நிரை நிரை கருவிளம்
ஓம்பப் நேர் நேர் தேமா
படும் நிரை மலர்
இக்குறட்பா மலர் என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது.
படும் நிரை மலர்
இக்குறட்பா மலர் என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது.
Supar
ReplyDelete